தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 7ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 7ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னையில் 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நீலகிரி, கோவையில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

The post தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 7ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு appeared first on Dinakaran.

Related Stories: