கலைஞரின் கனவு இல்லம் திட்டத்திற்கு ரூ.3,100 கோடி நிதி ஒதுக்கீடு

சென்னை : கலைஞரின் கனவு இல்லம் திட்டத்துக்கு ரூ.3,100 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒரு லட்சம் வீடுகளை கட்ட ரூ.3,100 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.பயனாளிகளை தேர்வு செய்யும் பணியை ஜூன் 25-ம் தேதிக்குள் முடித்து ஜூலை 5-ம் தேதி பணியானை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. கலைஞரின் கனவு இல்லம் திட்டம் அடுத்த மாதம் தொடங்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.

The post கலைஞரின் கனவு இல்லம் திட்டத்திற்கு ரூ.3,100 கோடி நிதி ஒதுக்கீடு appeared first on Dinakaran.

Related Stories: