சென்னை அண்ணா நகரில் உள்ள தனியார் நிறுவன கட்டடத்தில் தீ விபத்து

சென்னை : சென்னை அண்ணா நகரில் உள்ள தனியார் நிறுவன கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 4 தீயணைப்பு வாகனங்களின் உதவியுடன் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

The post சென்னை அண்ணா நகரில் உள்ள தனியார் நிறுவன கட்டடத்தில் தீ விபத்து appeared first on Dinakaran.

Related Stories: