தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சோழிங்கநல்லூரில் 12 செ.மீ. மழைப் பதிவு!!

சென்னை : தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சோழிங்கநல்லூரில் 12 செ.மீ. மழை பெய்துள்ளது. பூவிருந்தவல்லி 11 செ.மீ., சோளிங்கரில் 9 செ.மீ. மழை பெய்துள்ளதாக வானிலை மையம் தகவல் அளித்துள்ளது.

The post தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சோழிங்கநல்லூரில் 12 செ.மீ. மழைப் பதிவு!! appeared first on Dinakaran.

Related Stories: