கல்லூரிகளில் முதல்வர்களை நியமிக்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: தமிழ்நாட்டில் காலியாக உள்ள அரசு கல்லூரி முதல்வர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் 164 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 60-க்கும் மேற்பட்டவற்றில் முதல்வர் பணியிடங்கள் காலியாக உள்ளன. முதல்வர் இல்லாமல் இயங்கும் 60-க்கும் மேற்பட்ட அரசு கலைக் கல்லூரிகளால் மாணவர் சேர்க்கைக்கு பாதிப்பு ஏற்படும் என்று அவர் கூறியுள்ளார்.

The post கல்லூரிகளில் முதல்வர்களை நியமிக்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: