சாத்தான்குளம் தந்தை- மகன் கொலை வழக்கு ஒத்திவைப்பு..!!

மதுரை: சாத்தான்குளம் தந்தை- மகன் கொலை வழக்கை மதுரை மாவட்ட நீதிமன்றம் ஜூன் 14-க்கு ஒத்திவைத்தது உத்தரவிட்டது. சிபிசிஐடி அதிகாரி அனில் குமார் ஆஜராகாததால் மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றம் வழக்கை ஒத்திவைத்தது.

The post சாத்தான்குளம் தந்தை- மகன் கொலை வழக்கு ஒத்திவைப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: