தமிழ்நாடு முழுவதும் நடத்தப்பட்ட வாகன தணிக்கையில் விதிமீறல் கண்டறியப்பட்டு ரூ.1.10 கோடி அபராதம் வசூல்

சென்னை: தமிழ்நாடு முழுவதும் நடத்தப்பட்ட வாகன தணிக்கையில் விதிமீறல் கண்டறியப்பட்டு ரூ.1.10 கோடி அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது. வட்டார போக்குவரத்து அலுவலர்கள், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் திடீர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். வாகன தணிக்கையில் ஆய்வு செய்யப்பட்ட 5,463 வாகனங்களில் 1054-ல் விதிமீறல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

The post தமிழ்நாடு முழுவதும் நடத்தப்பட்ட வாகன தணிக்கையில் விதிமீறல் கண்டறியப்பட்டு ரூ.1.10 கோடி அபராதம் வசூல் appeared first on Dinakaran.

Related Stories: