சென்னை கடற்கரை- செங்கல்பட்டு இடையிலான ரயில் சேவை நாளை பகுதியாக ரத்து

சென்னை: சென்னை கடற்கரை- செங்கல்பட்டு இடையிலான ரயில் சேவை நாளை காலை 9.30 மணி முதல் மதியம் 3 மணி வரை பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளும் வகையில் சென்னை கடற்கரை- செங்கல்பட்டு ரயில் சேவை பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

The post சென்னை கடற்கரை- செங்கல்பட்டு இடையிலான ரயில் சேவை நாளை பகுதியாக ரத்து appeared first on Dinakaran.

Related Stories: