மதுரை- துபாய் செல்லும் விமானம் 9 மணி நேரம் தாமதம்

மதுரை: துபாய் செல்லும் விமானம் 9 மணி நேரம் தாமதமாக மதுரை வந்தடையும் என ஸ்பைஸ் ஜெட் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. துபாயிலிருந்து நேற்று காலை 7 மணிக்கு மதுரை புறப்பட வேண்டிய விமானம் தொழில்நுட்ப கோளாறால் துபாயிலிலேயே நிறுத்தப்பட்டுள்ளது. தொழில்நுட்பக் கோளாறால் விமானம் ரத்து செய்யப்பட்டதால் 168 பயணிகள் நேற்று அவதியுற்றனர்.

The post மதுரை- துபாய் செல்லும் விமானம் 9 மணி நேரம் தாமதம் appeared first on Dinakaran.

Related Stories: