அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மீதான வழக்கு விசாரணை ஜூன் 24-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மீதான வழக்கு விசாரணையை ஜூன் 24-ம் தேதிக்கு ஒத்திவைத்து விழுப்புரம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதல்வர் குறித்து அவதூறு கருத்து பேசியதாக வழக்கு தொடரபட்டது. விழுப்புரம் நீதிமன்றத்தில் சி.வி.சண்முகம் ஆஜரான நிலையில் வழக்கு விசாரணையை ஜூன் 24-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி ராதிகா உத்தரவிட்டுள்ளார்.

The post அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மீதான வழக்கு விசாரணை ஜூன் 24-ம் தேதிக்கு ஒத்திவைப்பு appeared first on Dinakaran.

Related Stories: