ஐ.ஐ.டி.யில் படித்த 8000 பேருக்கு வேலை கிடைக்கவில்லை

டெல்லி : நாடு முழுவதும் ஐ.ஐ.டி.க்களில் இந்த ஆண்டு படிப்பை முடித்த 8,000 மாணவர்களுக்கு வேலை கிடைக்கவில்லை. நாடு முழுவதும் உள்ள 23 ஐ.ஐ.டி.க்களில் இந்த ஆண்டு படிப்பை முடித்த 38 சதவீத மாணவர்கள் வேலை தேடி வருகின்றனர். 2024-ல் 21,500 மாணவர்கள் படிப்பை முடித்த நிலையில் 13,410 பேர் பணியில் சேர்ந்தனர்.

The post ஐ.ஐ.டி.யில் படித்த 8000 பேருக்கு வேலை கிடைக்கவில்லை appeared first on Dinakaran.

Related Stories: