இந்தியா நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக மராட்டியத்தில் 2 ஆசிரியர்கள் கைது Jun 23, 2024 மகாராஷ்டிரா தில்லி சஞ்சீவ் துக்காராம் ஜாதவ் ஜலீல் உமர் கான் பதான் டெல்லி: நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக மராட்டியத்தில் 2 ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர். ஆசிரியர்கள் சஞ்சீவ் துக்காராம் ஜாதவ், ஜலீல் உமர்கான் பதான் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். The post நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக மராட்டியத்தில் 2 ஆசிரியர்கள் கைது appeared first on Dinakaran.
நாட்டை உலுக்கிய போலி மருந்து மோசடி வழக்கு அரசியல் பிரமுகர்கள் உள்பட 60 பேர் பட்டியல் தயாரிப்பு: சிபிஐயிடம் ஒப்படைக்க புதுவை போலீசார் முடிவு ஓரிரு நாளில் விசாரணையை துவங்கும் அதிகாரிகள்
ராகுல், பிரியங்கா, கார்கே விரைவில் தமிழகம் வருகை திமுகவுடன் பேச்சுவார்த்தை நடக்கிறது: காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பேட்டி
பிரதமர் அலுவலகத்தில் உயர் பதவி? பிரசார் பாரதி மாஜி தலைவர் மீது ரூ.112 கோடி ஊழல் புகார்: காங்கிரஸ் கேள்வி
புஷ்பா-2 பிரீமியர் ஷோவில் பெண் பலி நடிகர் அல்லு அர்ஜூன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்: 11வது குற்றவாளியாக சேர்ப்பு
100 நாள் வேலை திட்டம் ரத்து ஜன.5ல் நாடு தழுவிய போராட்டம் தொடக்கம்: காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் அறிவிப்பு பிரதமர் மோடி மீது ராகுல் காந்தி குற்றச்சாட்டு
உலகம் முழுவதும் 81 நாடுகளில் இருந்து இந்தாண்டில் 24,600 இந்தியர்கள் வெளியேற்றம்: சவுதி அரேபியாவில் அதிகபட்ச நடவடிக்கை