இந்தியா பெங்களூருவில் 3 பிரபல ஓட்டல்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் பரபரப்பு..!! May 23, 2024 பெங்களூரு தின மலர் பெங்களூரு: பெங்களூருவில் 3 பிரபல ஓட்டல்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை அடுத்து 3 ஓட்டல்களில் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். The post பெங்களூருவில் 3 பிரபல ஓட்டல்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் பரபரப்பு..!! appeared first on Dinakaran.
மரபணு பரிசோதனைகளை (Genetic Testing) மலிவு விலையில் அறிமுகம் செய்து, மரபணு நோயறிதல் துறையில் நுழைய ரிலையன்ஸ் நிறுவனம் திட்டம்
இந்திய கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த வங்கதேச மீனவர்கள் 35 பேரை கைது செய்தது இந்திய கடலோரக் காவல்படை..!!
ரயில் டிக்கெட் முன்பதிவின் நிலையை இனி ரயில் புறப்படுவதற்கு 10 மணி நேரம் முன்பே அறிந்து கொள்ள முடியும்: இந்திய ரயில்வே புதிய அறிவிப்பு
100 நாள் வேலை திட்டத்தின் பெயரை மாற்ற எதிர்ப்பு: நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் பேரணி!