இந்திய பயிற்சியாளர் வாய்ப்பை நிராகரித்தேன்: ரிக்கி பாண்டிங்

சிட்னி : இந்திய பயிற்சியாளர் வாய்ப்பை நிராகரித்ததாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர்,”இந்திய கிரிக்கெட் அணி பயிற்சியாளர் பணிக்காக பி.சி.சி.ஐ. தரப்பில் என்னை அனுகினர். குடும்பத்துடன் நேரம் செலவழிக்க வேண்டி இந்திய பயிற்சியாளர் வாய்ப்பை மறுத்துவிட்டேன்,”இவ்வாறு தெரிவித்தார். இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் திராவிட்டின் பணிக்காலம் அடுத்த மாதத்துடன் நிறைவு பெறுகிறது. இந்திய அணிக்கு புதிய பயிற்சியாளரை தேர்ந்தெடுக்கும் பணியில் பிசிசிஐ தீவிரம் காட்டி வருகிறது.

The post இந்திய பயிற்சியாளர் வாய்ப்பை நிராகரித்தேன்: ரிக்கி பாண்டிங் appeared first on Dinakaran.

Related Stories: