இந்தியா மதுபான கொள்கை வழக்கு: கவிதா ஜாமின் மனு மீது சிபிஐ பதிலளிக்க கோர்ட் உத்தரவு May 16, 2024 சிபிஐ கவிதா ஜாமின் தில்லி டெல்லி ஐகோர்ட் கவிதா ஜாம் தில்லி உயர் நீதிமன்றம் சிபிஐ தின மலர் டெல்லி: டெல்லி மதுபான கொள்கை முறைகேட்டில் கைதான கவிதா ஜாமின் வழக்கில் சிபிஐ பதிலளிக்க டெல்லி ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. சிபிஐ பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை மே 26ம் தேதிக்கு டெல்லி உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது. The post மதுபான கொள்கை வழக்கு: கவிதா ஜாமின் மனு மீது சிபிஐ பதிலளிக்க கோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.
மேலும் ஒரு இந்து தொழிலாளி அடித்துக்கொலை வங்கதேசத்திற்கு இந்தியா கடும் எச்சரிக்கை: நாடு முழுவதும் இந்து அமைப்புகள் போராட்டம்
சொத்து விவரங்களை தாக்கல் செய்ய ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு ஜன.31 கடைசி நாள்: மீறினால் சம்பள உயர்வு ரத்து, ஒன்றிய அரசு கடும் எச்சரிக்கை
ராஜஸ்தானில் கொடூரம் ஐடி நிறுவன பெண் மேலாளர் ஓடும் காரில் கூட்டு பலாத்காரம்: பெண் உயர் அதிகாரி உள்பட 3 பேர் கைது
கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் போது தாக்குதல் அசாமில் 4 பேர் அதிரடி கைது: சட்டீஸ்கரில் 40 பேர் மீது வழக்கு, மபியில் வன்முறை குழு மீது விசாரணை