நல்வாய்ப்பாக பேருந்துக்கு பின்னால் வேறு வாகனங்கள் வராததால், நடத்துனர் லேசான காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார். அரசு போக்குவரத்துக் கழகங்களில் உள்ள 6 ஆண்டுகளை கடந்த பேருந்துகள் அனைத்தும் உடனடியாக மாற்றப்பட்டு, புதிய பேருந்துகள் வாங்கி இயக்கப்பட வேண்டும். பழைய பேருந்துகளை பராமரிக்கவும், உதிரி பாகங்கள் வாங்கவும் போக்குவரத்துக் கழகங்களுக்கு அரசு போதிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
The post 6 ஆண்டுகளை கடந்த அரசு பேருந்துகளை மாற்ற வேண்டும் appeared first on Dinakaran.