விறுவிறுப்பான இப்போட்டி 2 மணி, 36 நிமிடங்களுக்கு நீண்டது. கிரீஸ் வீராங்கனை மரியா சாக்ரி (28 வயது, 7வது ரேங்க்) தனது காலிறுதியில் 6-2, 6-4 என நேர் செட்களில் ரஷ்யாவின் குதெர்மதோவாவை (26 வயது, 19வது ரேங்க்)வீழ்த்தினார். டேனியலி கோலின்ஸ் (அமெரிக்கா), டாரியா கசட்கினா (ரஷ்யா) ஆகியோரும் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளனர். அரையிறுதியில் பெகுலா – கசட்கினா, சாக்கரி – கோலின்ஸ் மோதுகின்றனர்.
The post சார்ல்ஸ்டன் ஓபன் டென்னிஸ் அரையிறுதியில் ஜெஸிகா பெகுலா appeared first on Dinakaran.