தமிழகம் சாலையில் கொட்டிய எண்ணெய்: சறுக்கிய வாகன ஓட்டிகள் Apr 02, 2024 சென்னை கோடம்பாக்கம் தின மலர் சென்னை: சென்னை கோடம்பாக்கம் மேம்பாலத்தில் வாகனத்தில் இருந்து எண்ணெய் கொட்டியதால் பைக் ஓட்டிகள் சறுக்கி விழுந்துள்ளனர். இருசக்கர வாகன ஓட்டிகள் அடுத்தடுத்து சறுக்கி விழுந்த நிலையில் மண் கொட்டி துப்புரவு பணியாளர்கள் சீரமைத்தனர். The post சாலையில் கொட்டிய எண்ணெய்: சறுக்கிய வாகன ஓட்டிகள் appeared first on Dinakaran.
நீட் தேர்வு விலக்கு மசோதாவுக்கு ஒன்றிய அரசு உடனே ஒப்புதல் தர வேண்டும்: சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனி தீர்மானம் கொண்டுவந்தார்; ஒருமனதாக நிறைவேறியது
ஊட்டி, கொடைக்கானலுக்கு செல்லும் பயணிகளுக்கு இ-பாஸ் நடைமுறை செப்.30 வரை நீட்டிப்பு: உயர் நீதிமன்றம் உத்தரவு
3 புதிய சட்டங்கள் குறித்து நீதி மற்றும் காவல் துறையினருக்கு விரிவான பயிற்சி அளிக்கப்பட்டது: முதல்வர் மு.க.ஸ்டாலின் தகவல்
பெண்களின் பாதுகாப்புக்கு நடவடிக்கை தமிழக அரசுக்கு ஐகோர்ட் பாராட்டு: விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுறுத்தல்
புதுக்கோட்டை, திருவண்ணாமலை, நாமக்கல், காரைக்குடி ஆகிய 4 நகராட்சிகள் மாநகராட்சியாகிறது: பேரவையில் மசோதா தாக்கல்
தேர்வு முடிவுகள் வெளியானதுமே தேர்வர்களின் விடைத்தாள்களை டிஎன்பிஎஸ்சி வெளியிட வேண்டும்: ஐகோர்ட் கிளை உத்தரவு
கள்ளச்சாராயத்துக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்: பேரவையில் புள்ளி விபரங்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் தகவல்
வேலையில்லா இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தில் குடும்ப ஆண்டு வருமானம் உச்ச வரம்பு ரூ.8 லட்சமாக உயர்வு: திருமுடிவாக்கத்தில் குறுந்தொழிற்பேட்டை புதிதாக அமைக்கப்படும்; அமைச்சர் தா.மோ.அன்பரசன் அறிவிப்பு
பள்ளி மாணவிகளை பாலியில் தொழிலில் தள்ளிய விவகாரம் சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை நிச்சயம் பரிசீலிக்கப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில்
உதய் மின் திட்டத்தில் கையெழுத்திட்டதால் எம்எஸ்எம்இ நிறுவனங்களுக்கான மின்கட்டணம் உயர்ந்துள்ளது: அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேச்சு