தமிழ்நாட்டில் அனல் பறக்கும் தேர்தல் களம்: ஒரே நாளில் திமுக, அதிமுக, பா.ஜ.க வேட்பாளர்கள் மனு தாக்கல்

தென் சென்னையில் போட்டியிட அனைத்து கட்சி வேட்பாளர்களும் இன்று ஒரே நாளில் வேட்புமனு தாக்கல் செய்கின்றனர். திமுக, அதிமுக, பா.ஜ.க, நாம் தமிழர் கட்சிகளின் வேட்பாளர்கள் இன்று வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர். தென் சென்னையில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன் வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார்.

The post தமிழ்நாட்டில் அனல் பறக்கும் தேர்தல் களம்: ஒரே நாளில் திமுக, அதிமுக, பா.ஜ.க வேட்பாளர்கள் மனு தாக்கல் appeared first on Dinakaran.

Related Stories: