நாடாளுமன்ற தேர்தலுக்கான திமுகவின் தேர்தல் அறிக்கையை சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். 64 பக்கங்கள் கொண்ட தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
The post நாடாளுமன்ற தேர்தலுக்கான திமுகவின் தேர்தல் அறிக்கை வெளியீடு..!! appeared first on Dinakaran.