கபாலீஸ்வரர் கோயில் பங்குனி திருவிழா : சவுடல் விமான வாகனத்தில் உற்சவர் வீதி உலா

சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு, சவுடல் விமானம் வாகனத்தில் உற்சவர் மாடவீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

The post கபாலீஸ்வரர் கோயில் பங்குனி திருவிழா : சவுடல் விமான வாகனத்தில் உற்சவர் வீதி உலா appeared first on Dinakaran.

Related Stories: