தெலுங்கானா முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் மகள் கவிதா அதிரடி கைது

டெல்லி: தெலுங்கானா முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் மகள் கவிதா அதிரடி கைது செய்யப்பட்டுள்ளார். டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் கவிதாவை அமலாக்கத்துறை கைது செய்தது. மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை மற்றும் வருமானவரித்துறை அதிகாரிகள் கவிதாவின் இல்லத்தில் சோதனை நடத்திய நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

The post தெலுங்கானா முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் மகள் கவிதா அதிரடி கைது appeared first on Dinakaran.

Related Stories: