கவிப்பேரரசு வைரமுத்துவின் புத்தம் புதிய படைப்பு ‘மகா கவிதை’
கரூர் மாநகராட்சிக்குட்பட்ட வெங்கமேடு பகுதியில் பிளாஸ்டிக் ஒழிப்பு முகாம்
மதுரையில் டூவீலரில் சென்ற பெண்ணிடம் நகை பறித்தவர் கைது
வயிற்று வலியால் சிறுமி தற்கொலை
கே.வலசை கிராமத்தில் வேளாண் வளர்ச்சி திட்ட முகாம் பரமக்குடி, ஜூன் 7: சத்திரக்குடி வட்டாரம் கே.வலசை கிராமத்தில் வேளாண் இணை இயக்குநர் சரஸ்வதி அவர்கள் தலைமையில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. சத்திரக்குடி வேளாண்மை விரிவாக்க மையத்தில் தார்ப்பாய், மின்கலத் தெளிப்பான், பண்ணைக் கருவிகள் தொகுப்பு, சிங்சல்பேட் மற்றும் ஜிப்சம் ஆகிய இடுபொருட்கள் இருப்பு வைக்கப்பட்டு 50% மானிய விலையில் விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது என எடுத்து கூறினார். கே.வலசை கிராமத்தைச் சேர்ந்த கவிதா மற்றும் கருணாகரன் ஆகியோருக்கு மின்கலத் தெளிப்பானும் யோகலிங்கம் மற்றும் நாகஜோதி ஆகியோருக்கு தார்ப்பாய் 50% மானியத்தில் வேளாண்மை இணை இயக்குநர் சரஸ்வதி வழங்கினார். மஞ்சக்கொல்லை கிராமத்தில் 15 ஏக்கர் பரப்பளவில் கலைஞர் திட்டத்தில் அமைக்கப்பட்ட தரிசு தொகுப்பினையும், முத்துவயல் கிராமத்தில் அமைக்கப்பட்ட தரிசு தொகுப்பினையும் ஆய்வு செய்தார். விவசாயிகள் நிலங்களில் பசுமை நிலப்போர்வை திட்டத்தில் சத்திரக்குடி வட்டாரத்தில் 2022-23ம் ஆண்டில் மகாகனி, தேக்கு, செம்மரம்,புங்கம் மற்றும் வேம்பு போன்ற மரங்கள் விவசாயிகளின் நிலங்களில் நடப்பட்டது. இதனை தொடர்ந்து முத்துவயல் கிராமத்தில் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டதை ஆய்வு செய்து மரக்கன்றுகளை நன்கு பராமரிக்க ஆலோசனைகள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் சத்திரக்குடி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் ராஜேந்திரன், வேளாண்மை அலுவலர் சுமிதா, துணை வேளாண்மை அலுவலர் வித்யாசாகர் மற்றும் உதவி வேளாண் அலுவலர் வாசமலர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
திருமணத்திற்கு வற்புறுத்திய இளம்பெண்ணிற்கு கத்திக்குத்து: காதலன் வெறிச்செயல்
பட்டதாரி பெண்ணை காதலித்து ஏமாற்றிய இன்ஜினியருக்கு வலை
மழைநீர் ஆறாக ஓடியது புதுக்கோட்டையில் மக்கள் குறைதீர் கூட்டத்தில் 402 மனுக்கள் மீது விசாரணை
புதுக்கோட்டை அரசு பள்ளியில் அடிப்படை வசதிகள் சுகாதாரமாக உள்ளதா?
கிருஷ்ணா கால்வாயில் குளிக்க சென்றபோது விபரீதம் சிறுவன் தண்ணீரில் மூழ்கி பலி
ஆவடி அருகே கால்வாயில் தாயுடன் குளித்த 3 வயது குழந்தை நீரில் மூழ்கி பலி
ஊராட்சி நிர்வாகம் மூலம் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்
குறைதீர் கூட்டத்தில் பெறப்பட்ட 352 மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை
தெலங்கானா முதல்வர் மகள் கவிதா கைதுக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு
கவிதாவிடம் 10 மணிநேரம் அமலாக்கத்துறை விசாரணை
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கு வரும் 20ம் தேதி ஆஜராக வேண்டும் கவிதாவுக்கு அமலாக்கத்துறை உத்தரவு
பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா கவிதாவுக்கு 13 கட்சிகள் ஆதரவு
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை விசாரணைக்கு கவிதா ஆஜராகவில்லை
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் 2-வது முறையாக இன்று மீண்டும் ஆஜராகிறார் கவிதா
தெலங்கானா முதல்வரின் மகள் கவிதாவுக்கு அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனுக்கு தடை விதிக்க மறுப்பு