கேரளா: கேரளாவின் மலபுரத்தில் சாலை தடுப்பில் பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. சாலை தடுப்பில் மோதி நடுரோட்டில் கேரள அரசுப்பேருந்து கவிழ்ந்தது. பேருந்துக்குள் சிக்கி காயமடைந்த பயணிகளை மீட்டனர். அதிவேகமாக சென்றதே விபத்துக்கு காரணம் என்று விசாரணையில் தகவல் தெரிவித்துள்ளனர்.