4-ம் கட்ட மக்களவை தேர்தலில் காலை 9 மணி வரை 10.35 சதவீத வாக்குப்பதிவு

ஆந்திரா: 4-ம் கட்ட மக்களவை தேர்தலில் காலை 9 மணி வரை 10.35 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. ஆந்திரா 9.05%, பீகார்-10.18%, காஷ்மீர்-5.07%, ஜார்க்கண்ட் 11.78%, மத்தியப்பிரதேசம் 14.97%, மராட்டியம்-6.45%, ஒடிசா-9.23%, தெலுங்கானா-9.51%, உத்தரப்பிரதேசம் 11.67%, மேற்கு வங்கத்தில் 15.24% வாக்குப் பதிவாகியுள்ளது.

The post 4-ம் கட்ட மக்களவை தேர்தலில் காலை 9 மணி வரை 10.35 சதவீத வாக்குப்பதிவு appeared first on Dinakaran.

Related Stories: