முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்புக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் நன்றி..!!

கேரளா: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்புக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் நன்றி தெரிவித்துள்ளார். மாநில அரசின் நிதி நிர்வாகத்தில் ஒன்றிய அரசு தலையிடுவதை எதிர்க்கும் கேரள அரசுக்கு முதலமைச்சர் ஆதரவு தெரிவித்தார். கேரள எம்.பிக்கள் போராட்டத்தில் திமுக எம்.பி.க்களும் பங்கேற்பார்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்த நிலையில், கேரள முதலமைச்சர் நன்றி தெரிவித்துள்ளார்.

 

The post முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்புக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் நன்றி..!! appeared first on Dinakaran.

Related Stories: