ராகுல் காந்தியின் ஒற்றுமை யாத்திரையில் பாஜகவினர் தாக்குதல்: மல்லிகார்ஜுன கார்கே கண்டனம்

டெல்லி: அசாம் மாநிலம் லக்கிம்பூரில் ராகுல் காந்தியின் ஒற்றுமை யாத்திரையில் தாக்குதல் நடத்திய பாஜகவினருக்கு மல்லிகார்ஜுன கார்கே கண்டனம் தெரிவித்துள்ளார். நாட்டிலேயே ஊழல் மிகுந்த அரசு அசாம் மாநில பாஜக அரசுதான் என ராகுல் காந்தி விமரிசிக்க நிலையில் தாக்குதல் நடந்துள்ளது. ஒற்றுமை யாத்திரையில் வாகனங்கள் மீது பாஜகவினரின் கோழைத்தனமான தாக்குதல் கடும் கண்டனத்துக்குரியது என்று அவர் கூறினார்.

 

The post ராகுல் காந்தியின் ஒற்றுமை யாத்திரையில் பாஜகவினர் தாக்குதல்: மல்லிகார்ஜுன கார்கே கண்டனம் appeared first on Dinakaran.

Related Stories: