தமிழ்நாடுக்கு கர்நாடகா வினாடிக்கு 1,000 கனஅடி நீர் திறக்க காவிரி நீர் ஒழுங்காற்றுக்குழு பரிந்துரை!

டெல்லி: தமிழ்நாடுக்கு கர்நாடகா வினாடிக்கு 1,000 கனஅடி நீர் திறக்க காவிரி நீர் ஒழுங்காற்றுக்குழு பரிந்துரைக்கப்பட்டது. தமிழ்நாட்டுக்கு ஜனவரி மாதத்தின் எஞ்சிய நாட்களுக்கு வினாடிக்கு 1,182 கனஅடி நீர் திறக்க பரிந்துரை. பிப்ரவரி மாதம் முழுவதும் வினாடிக்கு 998 கனஅடி நீர் திறக்க காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை. காவிரி நீர் ஒழுங்காற்றுக்குழுவின் 92-வது கூட்டம் அதன் தலைவர் வினீத் குப்தா தலைமையில் காணொலி மூலம் நடந்தது.

 

The post தமிழ்நாடுக்கு கர்நாடகா வினாடிக்கு 1,000 கனஅடி நீர் திறக்க காவிரி நீர் ஒழுங்காற்றுக்குழு பரிந்துரை! appeared first on Dinakaran.

Related Stories: