உலகக்கோப்பை 2023: நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் 190 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி

புனே: நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் 190 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்றது. தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் அதிகபட்சமாக கேஷவ் மஹாராஜ் 4 விக்கெட்டுகளையும், மார்கோ யான்சன் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

The post உலகக்கோப்பை 2023: நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் 190 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி appeared first on Dinakaran.

Related Stories: