ஆசிய பாரா விளையாட்டு போட்டியில் பெண்களுக்கான துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவுக்கு வெண்கலம் பதக்கம் கிடைக்கப்பெற்றுள்ளது. 10 மீட்டர் ஏர் பிஸ்டல் போட்டியில் இந்திய வீராங்கனை ரூபினா பிரான்சிஸ் வெண்கலப் பதக்கம் வென்றார்.
The post ஆசிய பாரா விளையாட்டு: பெண்களுக்கான துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவுக்கு வெண்கலம்..!! appeared first on Dinakaran.
