நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விராட் கோலிக்கு ஓய்வு

நியூசிலாந்து: நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. முதல் டெஸ்ட்டில் ரஹானே கேப்டனாக செயல்படுவார்; 2வது டெஸ்ட்டில் கோலி கேப்டனாக இருப்பார் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. துணை கேப்டன் புஜாரா, ராகுல், மயங்க், கில், ஸ்ரேயஸ் ஐயர், சஹா, கே.எஸ்.பரத் ஆகியோர் அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்….

The post நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விராட் கோலிக்கு ஓய்வு appeared first on Dinakaran.

Related Stories: