மலேசிய ஓபன்: அரையிறுதிக்கு முன்னேறினார் பி.வி.சிந்து

கோலாலம்பூர்; மலேசிய ஓபன் பேட்மிண்டன் தொடரில் அரையிறுதி போட்டிக்கு இந்தியாவின் பி.வி.சிந்து முன்னேறினார். மகளிர் ஒற்றையர் காலிறுதிப் போட்டியில் சீனாவின் யு ஹான்-ஐ 2-1 என்ற செட் கணக்கில் வீழ்த்தி பி.வி.சிந்து அசத்தினார். 21-13, 14-21, 21-12 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று பி.வி.சிந்து அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

The post மலேசிய ஓபன்: அரையிறுதிக்கு முன்னேறினார் பி.வி.சிந்து appeared first on Dinakaran.

Related Stories: