தென்ஆப்ரிக்கா பவுலிங்கில் ஒட்னீல் பார்ட்மேன், பெஹ்லுக்வாயோ தலா 3 விக்கெட் எடுத்தனர். பின்னர் களம் இறங்கிய தென்ஆப்ரிக்க அணியில் ரசா ரீசா ஹென்ட்ரிக்ஸ் 87 (51 பந்து, 6 பவுண்டரி, 6 சிக்சர்), மத்தேயு ப்ரீட்ஸ்கே 19, வான் டெர் டுசென் 17 ரன் எடுக்க மற்றவர்கள் ஒற்றை இலக்க ரன்னில் அவுட் ஆகினர். 19.5 ஓவரில் 147 ரன்னுக்கு தென்ஆப்ரிக்கா ஆல்அவுட் ஆனது. இதனால் 28 ரன் வித்தியாசத்தில் வெஸ்ட்இண்டீஸ் வெற்றி பெற்றது. பவுலிங்கில் அந்த அணியின் மத்தேயு ஃபோர்டு, குடாகேஷ் மோதி தலா 3 விக்கெட் எடுத்தனர். பிராண்டன் கிங் ஆட்டநாயகன் விருது பெற்றார். 2வது போட்டி நாளை மறுநாள் நடக்கிறது.
The post தென்ஆப்ரிக்காவுடன் முதல் டி 20 போட்டி: 28 ரன் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி appeared first on Dinakaran.