பதில் கோல் அடிக்க தென் ஆப்ரிக்க வீராங்கனைகள் 14 முறை முயற்சித்தும், அதில் ஒன்று கூட கோலாக மாறவில்லை. அதே சமயம், இலக்கு நோக்கி 12 ஷாட் அடித்த நெதர்லாந்து, அதில் 2 தடவை வெற்றியும் பெற்றது. விறுவிறுப்பான ஆட்டத்தின் முடிவில், நெதர்லாந்து 2-0 என்ற கோல் கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறியது. ஆக. 11ல் நடைபெறும் முதல் காலிறுதியில் நெதர்லாந்து – ஸ்பெயின் அணிகள் மோதுகின்றன.
The post மகளிர் உலக கோப்பை கால்பந்து காலிறுதியில் நெதர்லாந்து appeared first on Dinakaran.
