பாஜக ஆலோசனை கூட்டத்தில் 38 கட்சிகள் பங்கேற்கும் என தகவல்

டெல்லி: தேசிய ஜனநாயக கூட்டணி, நாளை நடத்தும் ஆலோசனை கூட்டத்தில் 38 கட்சிகள் பங்கேற்கும் என பாஜக தகவல் தெரிவித்துள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நாளை நடைபெறுகிறது.

The post பாஜக ஆலோசனை கூட்டத்தில் 38 கட்சிகள் பங்கேற்கும் என தகவல் appeared first on Dinakaran.

Related Stories: