ஆந்திர மாநிலம் அச்சுதாபுரத்தில் உள்ள சாஹிதி பார்மா நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து

ஆந்திரா: ஆந்திர மாநிலம் அச்சுதாபுரத்தில் உள்ள சாஹிதி பார்மா நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ரசாயனம் நிரப்பி வைக்கப்பட்ட பாய்லர் வெடித்து சிதறியது. தீயில் சிக்கிய இருவரது நிலைமை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது. 35 பணியாளர்களில் 7 பேர் மட்டுமே காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.

The post ஆந்திர மாநிலம் அச்சுதாபுரத்தில் உள்ள சாஹிதி பார்மா நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து appeared first on Dinakaran.

Related Stories: