வையப்பமலை அருகே நடுப்பாளையம் பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3பேர் தற்கொலை

நாமக்கல்: வையப்பமலை அருகே நடுப்பாளையம் பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3பேர் தற்கொலை செய்துகொண்டனர். நடேசன், அவரது மனைவி சிந்தாமணி, மகன் நந்தகுமார் ஆகியோர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். கடன் பிரச்னையால் தற்கொலையா வேறு ஏதும் காரணங்களா என எலச்சிபாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post வையப்பமலை அருகே நடுப்பாளையம் பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3பேர் தற்கொலை appeared first on Dinakaran.

Related Stories: