இதைத் தொடர்ந்து, பதில் தாக்குதலை தீவிரப்படுத்திய இந்திய அணி, மும்தாஸ் கான் 10வது நிமிடத்திலும், தீபிகா 26வது நிமிடத்திலும் கோல் அடிக்க 2-1 என முன்னிலை பெற்றது. இடைவேளைக்குப் பிறகு நடந்த 3வது மற்றும் 4வது கால் மணி நேர ஆட்டங்களில் கோல் ஏதும் விழாததால், இந்தியா ஆட்ட நேர முடிவில் 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றியை வசப்படுத்தியது. இந்திய அணி இன்று நடைபெறும் 3வது லீக் ஆட்டத்தில் தென் கொரியாவின் சவாலை எதிர்கொள்கிறது.
The post ஜூனியர் மகளிர் ஆசிய கோப்பை: மலேசியாவை வீழ்த்தியது இந்தியா appeared first on Dinakaran.