கும்பம்

எதையும் தாங்கும் மனவலிமைக் கிடைக்கும். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். வி.ஐ.பிகள் அறிமுகமாவார்
கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர் களின் ரசனையைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். இனிமையான நாள்.