தூத்துக்குடி: தூத்துக்குடியைச் சேர்ந்த ரவுடி அஜித்குமார் என்பவரது வீட்டில் இருந்து 8 நாட்டு வெடிகுண்டுகளைக் காவல்துறையினர் பறிமுதல் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. எதற்காக நாட்டு வெடிகுண்டுகள் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தன என்பது குறித்துக் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
