திருச்செங்கோடு: திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயில் வைகாசி விசாகத்தை ஒட்டி நடந்த தேரோட்டத்தின் போது, தேர் திரும்புகையில் சக்கரத்திற்கும் சுவற்றுக்கும் இடையில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். ஹர்ஷ்வர்தன் என்பவர் உயிரிழந்த நிலையில், பலத்த காயமடைந்த கல்லூரி மாணவன் சஷ்டிகன் (19) மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் உள்ளார்.
திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயில் தேர் திருவிழாவில் ஒருவர் உயிரிழப்பு
- ஆர்த்தநரீஸ்வரர் கோயில் தார் திருவிழா
- ட்ரிசெங்கோ
- திருச்செங்கோடு
- ஆர்த்நரீஸ்வரர்
- வைகஸி விசாகா
- ஹர்ஷவர்தன் ஆகியோர்
- சஷ்டிகன்
