டெல்லி: டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் 66 பேருக்கு பத்ம விருதுகளை திரௌபதி முர்மு இன்று வழங்குகிறார். 2 பத்ம விபூஷண், 6 பத்ம பூஷண், 58 பத்மஸ்ரீ விருதுகளை குடியரசுத் தலைவர் இன்று வழங்குகிறார். பத்ம விருதுகள் வழங்கும் விழாவில் பிரதமர் மோடி, துணை குடியரசுத் தலைவர், உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
66 பேருக்கு பத்ம விருதுகளை வழங்குகிறார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு
- ஜனாதிபதி
- திரௌபதி முர்மு
- பத்மா விருதுகள்
- தில்லி
- திராபதி முர்மு
- வீட்டில்
- குடியரசுத் தலைவர்
- பத்ம விபூஷன்
- பத்ம பூஷன்
- பத்மஸ்ரீ விருதுகள்
- பத்ம விருதுகள் விழா
