இந்தியா இந்தியாவை நோக்கி வருகிறது LNG கப்பல்! May 24, 2026 இந்தியா அமெரிக்க-ஈரான் ஹார்முஸ் ஜலசந்தி ADNOC லாஜிஸ்டிக்ஸ் அமெரிக்கா – ஈரான் போர் தொடங்கிய பிறகு, முதல்முறையாக ஹார்முஸ் நீரிணையை கடந்து இந்தியாவை நோக்கி LNG கப்பல் வருகிறது. ADNOC Logistics நிறுவனத்தால் இயக்கப்படும் Al Hamra LNG கப்பல் ஹார்முஸ் நீரிணையை பாதுகாப்பாக கடந்தது.
தெருநாய்களை அப்புறப்படுத்தும் விவகாரம்; சுப்ரீம் கோர்ட் உத்தரவை மனிதநேயத்துடன் அணுகுங்க!: பஞ்சாப் அரசுக்கு நடிகை கண்டனம்
குஜராத் துறைமுக விரிவாக்க விவகாரம்; சுற்றுச்சூழல் ஆர்வலர்களை விமர்சித்த சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி: 51 முன்னாள் ஐஏஎஸ் அதிகாரிகள் கண்டனம்
தேர்தல் பணத்தில் ‘கை’ வைத்த நிர்வாகிகளை விசாரிக்க காங்கிரசில் 5 பேர் கொண்ட உண்மை கண்டறியும் குழு அமைப்பு: 60 நாளில் மேலிடத்தில் அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு
கல்வி அமைச்சருக்கு எதிரான பிரசாரத்தை தொடர்ந்து கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் அனைத்து கணக்குகளும் முடக்கம்: ஒன்றிய அரசின் ஒடுக்குமுறை: நிறுவனர் அபிஜித் குற்றச்சாட்டு
பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பு பற்றி ஆலோசனை: பிரதமர் மோடியுடன் அமெரிக்க வௌியுறவு அமைச்சர் ரூபியோ சந்திப்பு
லே பகுதியில் ஹெலிகாப்டர் நொறுங்கியது3 ராணுவ அதிகாரிகள் தப்பினர்: மேஜர் ஜெனரல் செல்பி எடுத்ததால் பரபரப்பு
இத்தகைய அமைப்பு நல்லதா? அரசியல் தலைவர்களாக உருவாக குறைந்தபட்ச தகுதி எதுவுமில்லை: ஆளுநர் அர்லேகர் பேச்சு
இந்தியாவில் 2024-ம் ஆண்டு மட்டும் 5,737 வரதட்சணை கொடுமை மரணங்கள் பதிவாகியுள்ளன: தேசிய குற்ற ஆவண காப்பகம் தகவல்
மருந்து தயாரிப்பு நிறுவனத்துக்கு சாதகமாக செயல்பட லஞ்சமாக பாரிஸ் சுற்றுலா சென்ற 27 மருத்துவர்களுக்கு சிக்கல்: 3 பேரை ஒன்றிய அரசு காப்பற்றியது ஏன்?