விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 24 ஆக அதிகரிப்பு!

 

விருதுநகர் அருகே கட்டனார்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் நேற்று நடந்த வெடி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 24ஆக அதிகரித்துள்ளது. காயமடைந்த ஆலைத் தொழிலாளர்கள் தீயணைப்புப் படையின் வீரர்கள் மற்றும் காவலர்கள் என 21 பேர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

Related Stories: