8,000 பேரை பணி நீக்கம் செய்யும் மெட்டா!

 

வாஷிங்டன்: ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமின் தலைமை நிறுவனமான மெட்டா, உலகெங்கிலும் உள்ள கிளைகளில் 10% ஊழியர்களை மே மாதத்திற்குள் பணியில் இருந்து நீக்க முடிவு செய்துள்ளது. அடுத்த 6 மாதத்தில் பணிநீக்க நடவடிக்கை தொடரும் என தெரிவிப்பு; ஏஐ துறையில் பல நூறு கோடி ரூபாயை முதலீடு செய்துள்ள நிலையில் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

Related Stories: