ஹார்முஸ் நீரிணையை கடக்க முயன்ற இந்தியக் கப்பல்கள் மீது ஈரானிய கடற்படை தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு

 

ஹார்முஸ் நீரிணையை கடக்க முயன்ற இந்தியக் கப்பல்கள் மீது ஈரானிய கடற்படை தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், Sanmar Herald கச்சா எண்ணெய் கப்பல், Jag Arnav சரக்குக் கப்பல்கள் நீரிணையை கடக்காமல் பின்வாங்கின. கப்பல்களும் அதில் இருந்த மாலுமிகளும் பாதுகாப்பாக இருப்பதாக பிரிட்டனின் UKMTO அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது.

Related Stories: