லெபனான் மீதான தாக்குதலை நிறுத்த இஸ்ரேல் ஒப்புதல் அளித்ததால் ஹோர்மூஸ் நீரிணையை திறப்பதாக ஈரான் அறிவித்துள்ளது. ஹோர்மூஸ் நீரிணை வழியாக அனைத்து வர்த்தக கப்பல்களும் அனுமதிக்கப்படும் என ஈரான் வெளியுறவு அமைச்சர் அறிவித்துள்ளது.