டெல்லி: 3வது மொழிப்பாடத்தை ஒரு வாரத்தில் தொடங்க வேண்டும் என சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. 6ஆம் வகுப்புகளுக்கான 3வது மொழிப்பாட புத்தகங்கள் வெளியாகும் வரை காத்திருக்காமல் பயிற்றுவிக்க உத்தரவு அளித்துள்ளது.