இந்தியா உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷில் நாட்டின் முதல் நீர் விமான சேவை சோதனை வெற்றி Apr 10, 2026 ரிஷிகேஷ், உத்தரகண்ட் உத்தரகண்ட் பசுலோக் ரிஷிகேஷ் ஹவிலாந்து கனடா டி. எச். உத்தரகாண்ட்: உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷில் நாட்டின் முதல் நீர் விமான சேவை சோதனை வெற்றி அடைந்தது. ரிஷிகேஷில் பசுலோக் பகுதியில் டி.ஹாவிலாண்ட் கனடா டி.எச்.சி-6 டிவின் ஒட்டர் ரக நீர்மூழ்கி விமானம் சோதனை நடத்தப்பட்டது.
கேரளா 79 சதவீதம், அசாம் 85 சதவீதம் புதுச்சேரியில் 91% வாக்குப்பதிவு: மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர்
அடுத்த வாரம் நிதிஷ் குமார் ராஜினாமா பீகார் புதிய முதல்வர் சாம்ராட் சவுத்திரி? 14ஆம் தேதி தேர்வாக வாய்ப்பு
ரூ.122 கோடி மோசடி வழக்கில் வங்கியின் முன்னாள் தலைவரின் ரூ.17 கோடி சொத்து முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை
சபரிமலை ஐயப்பன் கோயில் விவகாரத்தை ஆணாதிக்க பிரச்னையாக பார்க்கக் கூடாது: உச்ச நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு காரசார வாதம்