ஐபிஎல் கிரிக்கெட்: மும்பை அணிக்கு எதிரான போட்டியில் 151 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது ராஜஸ்தான் அணி..!

கவுகாத்தி: மும்பை அணிக்கு எதிரான போட்டியில் 151 ரன்களை ராஜஸ்தான் அணி வெற்றி இலக்காக நிர்ணயித்தது. ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 13வது லீக் போட்டி கவுகாத்தி பார்சபாரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் ஆடிய ராஜஸ்தான் அணி 150 ரன்களை குவித்தது. 151 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி களமிறங்க உள்ளது.

Related Stories: